News April 20, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 உயர்வு

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக ஏறுமுகத்தில் உள்ளது. இன்று(ஏப்.15) 22 கேரட் கிராமுக்கு ₹100 உயர்ந்து ₹14,320-க்கும், சவரன் ₹800 உயர்ந்து ₹1,14,560-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) 2% அளவுக்கு உயர்ந்து 4,825 டாலர்களுக்கு விற்பனையாகிறது. அதன் தாக்கத்தாலேயே நம்மூர் சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.