News February 26, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 குறைந்தது

image

தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று (பிப்.26) குறைந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் ₹10 குறைந்து ₹14,920-க்கும், 1 சவரன் ₹80 குறைந்து ₹1,19,360 -க்கும் விற்பனையாகிறது. இதனால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து சற்று குறைந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!