News February 28, 2026

BREAKING: தங்கம் விலை ஒரேநாளில் ₹5,200 மாறியது

image

தங்கம் விலை இன்று ஒரேநாளில் ₹5,200 அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் ₹2,400 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ₹2,800 ஏற்றம் கண்டுள்ளது. தற்போது சென்னையில் 1 கிராம் ₹15,550-க்கும், 1 சவரன் ₹1,24,400-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருவதால், வரும் நாள்களிலும் விலை உயரும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!