News January 6, 2026

BREAKING: டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் எதிர்ப்பு!

image

சென்னையில் மது பாட்டிலை திரும்ப கொடுக்கும் மதுபிரியர்களுக்கு ₹10 வழங்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டாஸ்மாக் ஊழியர்கள், கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பாட்டிலை திரும்ப பெற போதிய ஊழியர்கள் இல்லை எனவும் பாட்டிலை பத்திரப்படுத்த இடவசதி இல்லை என்பதால் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக விளக்கமளித்துள்ளனர். இதனால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!