News February 13, 2026
BREAKING: சேலம் வந்தார் விஜய்

சேலத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் சேலம் வந்தடைந்தார். அவருக்கு தவெக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், விஜய் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.