News February 2, 2026
BREAKING: சேலம் தவெக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு

தெடாவூரில் பழனிமுருகன் என்பவர் மாட்டை ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அஜய் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது மாடு மோதியுள்ளது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அஜய், தவெக நகர செயலாளர் அருணை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அருண் பழனி முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அருணிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.