News February 6, 2026
BREAKING: சேலத்தில் அதிமுகவுக்கு பெருகும் ஆதரவு!

சேலம் சூரமங்கலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் தங்கவேலு நேரில் சந்தித்தார். அப்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு முழு ஆதரவு தெரிவிப்பதற்கான கடிதத்தை வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.