News February 24, 2026
BREAKING: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாற்றம்

தமிழ்நாட்டில் பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று (பிப்.24) அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த சினேகா காஞ்சிபுரம் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செங்கல்பட்டு சார் ஆட்சியராக இருந்த எஸ். மாலதி ஹெலன் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!