News March 27, 2026

BREAKING: செங்கல்பட்டு: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு, எந்தெந்த தொகுதிகள் என EPS அறிவித்த நிலையில், இன்று அந்தந்த தொகுதியின் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். தர்மபுரத்தில் இராசேந்திரன், செங்கல்பட்டில் M.கஜா, செய்யூரில் (தனி) E.ராஜசேகர் ஆகியோர் களம் காண்கின்றனர். இந்த தொகுதியில் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News April 20, 2026

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு முதல் இன்று (ஏப்.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!