News March 15, 2026

BREAKING: சிறப்பு நிதி ₹7,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

மின் ஊழியர்கள், அலுவலர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம், 2023 டிச.1-ல் ஊழியர்கள் பெற்ற ஊதியத்தில் 6%, 10 ஆண்டு பணிபுரிந்த ஊழியர்களுக்கு 3% ஊதிய உயர்வு வழங்கப்படும். 2025 டிச.1 முதல் 2026 பிப்.28 வரை வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவை தொகை ஒரே தவணையாக வழங்கப்படும். மேலும், மின்வாரிய அலுவலர்களுக்கு சிறப்புப் படியாக ₹3,000 முதல் ₹7,000 வரை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!