News March 27, 2026

BREAKING: சாத்தூரில் நயினார் நாகேந்திரன் போட்டி!

image

தமிழக தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகிவிட்டன. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தான், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்திள்ளார். மேலும் அண்ணாமலை தேர்தலில் நிற்பது குறித்து தலைமை முடிவு செய்யும் என்றும் பதிலளித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

சிவகாசி அருகே விபத்தில் பலியான மாணவனின் உறுப்புகள் தானம்!

image

சிவகாசியை சேர்ந்த ஒரே பள்ளியில் +2 பயின்ற கோகுல்(17), பிரசன்னா(17), யுவராஜ்(17) ஆகிய நண்பர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் சாத்தூர் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் (எதிர் திசையில்) சென்றபோது எதிரே மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து மோதி 3 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த மாணவன் பிரசன்னாவின் உடல் உறுப்புகள் பெற்றோரின் சம்மதத்துடன் தானமாக அளிக்கப்பட்டது.

error: Content is protected !!