News April 20, 2026
BREAKING: கொந்தளித்தார் விஜய்

மத்திய அரசின் லோக் சபா தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் முடிவு தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைத்து வடமாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக, தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த விஜய், இந்த பாரபட்சமான நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.