News March 8, 2026
BREAKING: கொந்தளித்தார் த்ரிஷா

விருது வழங்கும் நிகழ்ச்சியில் <<19328822>>பார்த்திபன்<<>> பேசியதற்கு த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார். அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தனிநபரின் நிர்பந்தத்தால் தனது போட்டோ கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தரம் குறைந்த வார்த்தைகள் யாரை நோக்கிச் சொல்லப்படுகிறதோ அவர்களை விட, பேசுபவரின் குணத்தை தான் அது வெளிக்காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.