News February 23, 2026

BREAKING குமரியில் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளையும் நாளை மறுநாளும் குமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையொட்டி குமரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அனைத்து வாகனங்களும் மகாதானபுரம் ரவுண்டானா, முருகன் குன்றம் வழியாக அனுமதிக்கப்படும் குமரி ரவுண்டானாவிற்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது. நாயுடு ஆஸ்பத்திரி முதல் ஈத்தாமொழி விலக்கு வரை எந்த வாகனமும் அனுமதி இல்லை.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!