News March 25, 2026

BREAKING: கரூர் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் கரூர் தொகுதியில் M.R.விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

கரூர் அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து

image

கரூர் மாவட்டம் வலையர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (28). இவர் பைக்கில் நேற்று முன்தினம் திருக்காம்புலியூர் சாலையில் வந்த போது பின்னால் சரத்ராஜ் ஓட்டி வந்த யமஹா பைக் மோதியதில் வினோத்குமார் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!