News March 14, 2026
BREAKING: கடன்.. CM ஸ்டாலின் புதிய அறிவிப்பு

சிலிண்டர் தட்டுப்பாட்டால், மின்சார அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ளது. கடந்த 2 நாள்களில் பல இடங்களில் மின் அடுப்புகள் விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், மின் அடுப்பு தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களுக்காக சிறு, குறு தொழில் துறையினருக்கு கடன் வழங்கப்படும் என்றும் நடுத்தர நிறுவனங்கள் மின் உபகரணங்களை கொள்முதல் செய்ய 25% மானியத்துடன் ₹3.05 லட்சம் கடன் வழங்கப்படும் எனவும் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.