News April 3, 2026
BREAKING: கடன் தள்ளுபடி… சற்றுமுன் அறிவித்தார்

அதிமுக ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என EPS அறிவித்துள்ளார். திருப்பத்தூரில் பிரசாரம் செய்த அவர், விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், முதியோர் உதவித்தொகை 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும், ஆட்டோ சங்கத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியமாக ₹75,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.