News April 13, 2026
BREAKING: ஓமலூர் அருகே ஆசிரியர் வெட்டிக்கொலை

ஓமலூர் காமலாபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியை ஸ்ரீவித்யா, அவரது கணவரால் பள்ளி வளாகத்திலேயே வெட்டிக்கொல்லப்பட்டார். குடும்பத் தகராறு காரணமாகப் பள்ளிக்கே சென்று தகராறில் ஈடுபட்ட கணவர், ஆத்திரத்தில் இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பள்ளியில் நடந்த இந்தப் படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.