News March 30, 2026
BREAKING: ஒரே நேரத்தில் முதல்வர், விஜய் வேட்புமனு தாக்கல்

சென்னை கொளத்தூரில் போட்டியிடும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய்யும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். கொளத்தூரில் முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், வியாசர்பாடியில் உள்ள அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.