News February 19, 2026

BREAKING: இன்று இரவு.. விஜய் அவசர முடிவு

image

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில், தவெக தலைவர் விஜய் திடீர் முடிவை எடுத்திருக்கிறார். இன்று இரவு மா.செ.,க்களுடன் விஜய் & புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலி வாயிலாக நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தனித்து போட்டியிடுவது, வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது மற்றும் விஜய் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!