News February 18, 2026
BREAKING: இந்தியா பேட்டிங்

நெதர்லாந்துக்கு எதிரான T20 WC லீக் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. குல்தீப் யாதவ், அக்ஷர் படேலுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர் இன்று களமிறங்குகின்றனர். லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி, இப்போட்டியிலும் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.