News January 28, 2026
BREAKING: இந்தியா பவுலிங்

விசாகப்பட்டினத்தில் நடக்கும் 4-வது T20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்ட இந்தியா, இந்தப் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்பில் உள்ளது. இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், முதல் வெற்றியை பெற நியூசிலாந்து கடுமையாக போராடும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.