News February 25, 2026
BREAKING: அதிமுகவுடன் கூட்டணி.. அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் வசிக்கும் 23 சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தெலுங்கு கூட்டமைப்பு, வரவிருக்கும் TN தேர்தலில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக PM மோடியின் ஆட்சித் திறனையும், முந்தைய அதிமுக அரசின் சிறுபான்மையினர் திட்டங்களையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் C.M.K ரெட்டி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.