News April 8, 2026
BREAKING: அதிமுகவில் இணைந்தார்.. பிரேமலதா ஷாக்

தேமுதிகவில் இருந்து விஜயகாந்தின் தீவிர விசுவாசியான <<19597951>>மீசை ராஜேந்திரன்<<>> இன்று மதியம் விலகினார். இந்நிலையில் அவர் EPS-ஐ நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார். தேர்தல் களத்தில் அவர் அதிமுக வேட்பாளர்களுடன் பரப்புரையில் ஈடுபடவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. கட்சியில் இருந்து விலகிய சில மணிநேரத்தில் அவர் அதிமுகவில் இணைந்தது பிரேமலதாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளதாம். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.