News March 27, 2026
BREAKING: அதலபாதாளத்தில் பங்குச் சந்தைகள்

கடந்த 2 நாள்களாக ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தைகள் இன்று பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன்படி, சென்செக்ஸ் 1,690 புள்ளிகள் சரிந்து 73,583 புள்ளிகளிலும், நிஃப்டி 486 புள்ளிகள் சரிந்து 22,819 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக, Reliance, ICICI Bank, SBI உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளது. அதேசமயம், Wipro, TCS போன்ற IT நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டுள்ளன.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.