News April 9, 2024

இலக்குகளை பாஜக எட்டியதில்லை

image

400 தொகுதிகளை வெல்ல வேண்டுமென்ற பாஜகவின் இலக்கு குறித்து கருத்து தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இலக்குகளை பாஜக எட்டியதில்லை என்பதே வரலாறு என்றார். 2017 குஜராத் தேர்தலில் இலக்கு 150 சீட், வென்றது 99 சீட். 2018 சத்தீஸ்கர் தேர்தலில் இலக்கு 50 சீட், வென்றது 15 சீட். 2019 ஜார்கண்ட் தேர்தலில் இலக்கு 65 சீட், வென்றது 25 சீட். 2021 தமிழ்நாடு தேர்தலில் இலக்கு 118 சீட், வென்றது வெறும் 4 சீட் மட்டுமே என்றார்.

Similar News

News November 5, 2025

தேர்தல் முடிவை திருடும் பாஜக: CM ஸ்டாலின்

image

பொய் பிரசாரம், போலி வாக்குறுதிகள் மூலம் 2014-ல் ஆட்சியை பிடித்த பாஜக, தற்போது வாக்காளர் பட்டியலையே மாற்றி மக்களின் தீர்ப்பை திருடுகிறது என்று CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். ராகுலின் ‘<<18205152>>ஹரியானா ஓட்டுத் திருட்டு<<>>’ விளக்கத்தை தன் X-ல் பகிர்ந்து இதை குறிப்பிட்டுள்ள அவர், இதற்கு தேர்தல் கமிஷன் பதிலளித்து ஜனநாயகத்தில் நம்பிக்கை ஏற்படுத்துமா (அ) குழிதோண்டி புதைக்குமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 5, 2025

ஆண்மையை இழக்க நேரிடும்: ஆண்களே இதை செய்யாதீங்க!

image

சாதாரண விஷயம் என்று நீங்கள் அலட்சியமாக செய்யும் சில விஷயங்கள், உங்கள் எதிர்காலத்துக்கே ஆபத்தாக வந்தால் என்ன செய்வீர்கள்? ஆம், கவனமாக இல்லையெனில் உண்ணும் உணவு முதல் அணியும் ஆடை வரை பல பழக்கங்கள் ஆண்மைக் குறைவுக்கு காரணமாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மேலே படங்களாக தொகுத்து வழங்குகிறோம். அவற்றை தவிர்த்து ஆரோக்கிய வாழ்க்கை வாழுங்கள். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணலாமே!

News November 5, 2025

ஐயப்ப பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மார்க்கத்தில் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், பின்வரும் சிறப்பு ரயில் சேவைகள் தொடங்கவுள்ளன: *சென்னை சென்ட்ரல் To கொல்லம்- நவ.20 முதல் ஜன.22 வரை வியாழக்கிழமை தோறும் *கொல்லம் To சென்னை சென்ட்ரல் -நவ.21 முதல் ஜன.23 வரை வெள்ளிக்கிழமை தோறும். இதேபோல் சென்னையிலிருந்து சனிக்கிழமை, கொல்லத்தில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகள் தோறும் ரயில்கள் இயக்கப்படும்.

error: Content is protected !!