News April 9, 2024

இலக்குகளை பாஜக எட்டியதில்லை

image

400 தொகுதிகளை வெல்ல வேண்டுமென்ற பாஜகவின் இலக்கு குறித்து கருத்து தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இலக்குகளை பாஜக எட்டியதில்லை என்பதே வரலாறு என்றார். 2017 குஜராத் தேர்தலில் இலக்கு 150 சீட், வென்றது 99 சீட். 2018 சத்தீஸ்கர் தேர்தலில் இலக்கு 50 சீட், வென்றது 15 சீட். 2019 ஜார்கண்ட் தேர்தலில் இலக்கு 65 சீட், வென்றது 25 சீட். 2021 தமிழ்நாடு தேர்தலில் இலக்கு 118 சீட், வென்றது வெறும் 4 சீட் மட்டுமே என்றார்.

Similar News

News December 15, 2025

திருப்பத்தூர்: வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

image

திருப்பத்தூர் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள<> இந்த<<>> இணையதளத்தில் உங்கள் விவரங்களை நீங்களே சரிபார்த்து கொள்ளலாம். மேலும், புகார் இருந்தால் உங்கள் பகுதி ERO/BLO-க்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு எண் அந்த தளத்திலே உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News December 15, 2025

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

image

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தைகள் இறங்குமுகத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 347 புள்ளிகள் சரிந்து 84,919 புள்ளிகளிலும், நிஃப்டி 115 புள்ளிகள் சரிந்து 25,931 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிவால் முதலீட்டாளர்களின் கவனம் <<18569494>>தங்கம்<<>>, வெள்ளியின் பக்கம் திரும்பியுள்ளதால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

News December 15, 2025

இரண்டரை ரூபாய் நோட்டு பாத்திருக்கீங்களா?

image

கைகளில் காசையே அதிகளவில் பார்க்காத இன்றைய UPI ஜெனரேஷனை கண்டிப்பாக இந்த செய்தி ஆச்சரியப்படுத்தும். அவ்வளவு ஏன், எட்டணா, நாலணா போன்றவற்றை பயன்படுத்தியவர்களும் இதை கண்டிருக்க மாட்டார்கள். 1918-ல் இந்த இரண்டரை ரூபாய் நோட்டு (2 ரூபாய் 8 அணா) புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், அடுத்த 8 வருடங்களிலேயே இந்த ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டது. நீங்க நாலணா, எட்டணா யூஸ் பண்ணிருக்கீங்களா?

error: Content is protected !!