News February 24, 2026
BIG FLASH: விலை பாதியாக குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சில நாள்களாக கிலோ ₹40-க்கு விற்பனையான தக்காளி பாதியாக குறைந்து 1 கிலோ ₹8-₹15-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சின்ன வெங்காயம் ₹35, பீன்ஸ்-₹30, பீட்ரூட்-₹20, கேரட்-₹40, கத்தரிக்காய்- ₹15-₹20-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், விலை சரிவால் வியாபாரிகள், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.