News February 22, 2026

BIG FLASH: திமுக கூட்டணியில் பிரேமலதாவுக்கு மன கஷ்டம்

image

திமுக கூட்டணியில் இணைந்துள்ள பிரேமலதா 13 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. அதில் விருத்தாசலம், ரிஷிவந்தியம், மதுரை மேற்கு தொகுதிகள் கட்டாயம் வேண்டும் என அறிவுறுத்தியதாம். அதற்கு விருத்தாசலம், ரிஷிவந்தியம் தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதிகளை கேட்குமாறு சொன்னதால் பிரேமலதா அப்செட்டில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனாலும், பேச்சுவார்த்தைக்கு பின்னரே இறுதி முடிவு தெரியும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!