News March 23, 2026
BIG BREAKING: சிந்தாமணி கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு.!

சிந்தாமணி அருகே, 2012 ம் ஆண்டு தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியபோது, கார் மீது பெட்ரோல் குண்டு வீசி 7பேர் கொல்லப்பட்ட வழக்கில், 9 பேரும் குற்றவாளிகள் என கரூர் நீதிமன்றம் தீர்ப்பு. இந்த வழக்கில் 11 பேர் கைதான நிலையில், இருவர் கொல்லப்பட்டதால், மணிகண்டன், கார்த்திக், சந்திரசேகர், சோனையா, நாகராஜ், முத்துக்கருப்பன், சந்தோஷ் உள்ளிட்ட 9பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு. மார்ச் 25ல் தண்டனை விவரம் அறிவிப்பு.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.