News March 29, 2026
Battle of Champions : இன்று மும்பை Vs கொல்கத்தா

IPL-ல், இன்று 5 முறை சாம்பியனான MI, 3 முறை சாம்பியனுமான KKR உடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் IPL-ல் 35 முறை மோதியுள்ளன. அதில் MI -24, KKR -11 முறை வெற்றி பெற்றுள்ளன. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான வான்கடே ஆடுகளத்தில் MI வீரர்களை, KKR-ன் பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்துவது சற்று சிரமமே. கடந்த 13 ஆண்டுகளாக MI தனது தொடக்கப் போட்டியில் வென்றதில்லை என்ற வரலாறு உள்ளது. இன்று அது மாற்றி எழுதப்படுமா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.