News March 29, 2026
‘B’ டீம் மூலம் அதிமுகவை கைப்பற்ற முயற்சி நடந்தது: EPS

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்ற பலர் முயற்சித்தார்கள் என EPS தெரிவித்துள்ளார். RK நகரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், சில B டீம்களை வைத்து கட்சியை முடக்க முயற்சி நடந்ததாகவும், அதை மக்கள் துணையோடு முறியடித்து விட்டதாகவும் கூறியுள்ளார். OPS திமுகவில் இணைந்ததை சுட்டிக்காட்டிய அவர், பூனைக்குட்டி இன்று வெளியே வந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.