India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடன் தொல்லைகளிலிருந்து மீள, குலதெய்வ வழிபாடு உங்களுக்குத் துணை செய்யும். மூன்று பெளர்ணமிகள் தொடர்ந்து குலதெய்வ வழிபாடு செய்துவந்தால் கடன் தொல்லைப் படிப்படியாகக் குறையும். ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் குலதெய்வ கோயிலுக்கு சென்றும் வரவேண்டும். குலதெய்வ கோயில் தூரமாக இருப்பவர்கள் அல்லது குலதெய்வமே தெரியாதவர்கள் ஐந்துமுக விளக்கு வைத்து நெயிட்டு தீபமேற்றி படையலிட்டு வழிபட வேண்டும்.
நடிகர் அருள்மணி (65) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட பல்வேறு படங்களில் திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
➤ என்னுடைய தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது – அண்ணாமலை
➤ சிவகங்கையில் அமித்ஷாவின் வாகனப் பேரணி ரத்து
➤ பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் – மம்தா பானர்ஜி
➤ குரங்கு பெடல் படத்தின் டீசர் வெளியானது
➤ விஜய்யின் ‘G.O.A.T’ செப்.5ஆம் தேதி வெளியீடு
➤ ஐபிஎல் : பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி
பும்ராவின் பந்தை எதிர்கொள்வது சவாலானது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா அதிரடியாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார். இது தொடர்பாக பேசிய சூர்யகுமார் யாதவ், “வலைப்பயிற்சியில் நான் பும்ராவை எதிர்கொண்டு 2-3 ஆண்டுகள் ஆகிறது. ஒன்று என் பேட்டை உடைத்து விடுவார், இல்லை என் காலை உடைப்பார்” என்று நகைச்சுவையாக பும்ராவின் பந்துவீச்சை பாராட்டினார்.
மோடி அடிக்கடி தமிழகம் வருவதால் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் உயர்வதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஹிட்லர் போல தன்னை நினைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என மோடி நினைப்பதாக குற்றம்சாட்டிய அவர், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் தேர்தலே இருக்காது என்றார். மேலும், ஜனநாயகத்தை காக்க மோடியை தோற்கடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் – 12 | பங்குனி – 30
▶கிழமை: வெள்ளி
▶நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM,
4:30 PM – 5:30 PM
▶கெளரி நேரம்: 12:30 AM – 01:30 AM,
6:30 PM – 7:30 PM
▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM
▶எமகண்டம்: 03:00 PM – 04:30 PM
▶குளிகை: 07:30 AM – 09:00 AM
▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம்
மோடி அலை இந்தியாவில் ஓயாது என கர்நாடக பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்தியாவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். மீதம் உள்ளவர்கள் மட்டுமே அவரை எதிர்ப்பதாக கூறிய அவர், நாட்டின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மீண்டும் மோடி பிரதமராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். கர்நாடக முதல்வராக அவர் 2 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
அணு ஆயுதங்களின் தந்தை – ராபர்ட் ஒப்பன் கெய்மர்
அணுக்கொள்கையை கண்டுபிடித்தவர் – ஜான் டால்டன்
உலகில் முதல் அணுகுண்டுப் பரிசோதனை செய்த நாடு – அமெரிக்கா
அணுகுண்டை தயாரிக்க உதவும் ரசாயன மருந்தின் பெயர் – புளூட்டோனியம்
இந்தியா எந்த ஆண்டு அணுகுண்டுப் பரிசோதனை நடத்தியது – 1998
மக்களவைத் தேர்தல் இந்தியாவுக்கு மிக முக்கிய தேர்தலாக இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களை கொண்டு வந்த முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், வாக்கு கேட்க மட்டுமே தமிழகத்துக்கு வரும் பிரதமருக்கு நல்ல பதிலடியை தமிழக மக்கள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
➤வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
➤ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.
➤ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பனும், நெருக்கமான உறவும் அறிவார்ந்த மனிதனுக்கு வேறு இல்லை.
➤உறுதிகொண்ட ஒரு சிறிய குழுவால் வரலாற்றின் போக்கையே மாற்ற முடியும்.
Sorry, no posts matched your criteria.