News December 29, 2025
ATM-ல் உங்கள் பணம் சிக்கி கொண்டதா? இத பண்ணுங்க

➤அக்கவுண்டில் உள்ள பணம் குறைந்திருக்கிறதா பாருங்கள் ➤ATM இருக்கும் இடம், தேதி/நேரம், தொகை ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ளுங்கள் ➤வங்கிக்கு நேரடியாக செல்ல முடியவில்லை என்றால், மொபைல் APP-ல் “Failed ATM Transaction” என்ற ஆப்ஷன் மூலம் புகாரளியுங்கள் ➤5 நாள்களில் உங்கள் பணம் உங்களிடம் வந்துசேரும். தாமதமாகும் பட்சத்தில், வங்கி உங்களுக்கு நாளொன்றுக்கு ₹100 இழப்பீடு வழங்கவேண்டும். SHARE.
Similar News
News January 7, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வழக்கம்போல் இன்றும் கடுமையாக உயர்ந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) தங்கம் $53.01 அதிகரித்து, $4,493-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் அவுன்ஸ் $5.69 அதிகரித்து $82.47-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இந்திய சந்தையிலும் தங்கம் விலை ( சவரன் ₹1,02,640) இன்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
News January 7, 2026
குளிர்காலத்தில் குளிக்கலனா ஆயுள் அதிகரிக்குமா?

குளிர்காலத்தில் குளிக்காமல் இருந்தால் ஆயுட்காலம் 34% அதிகரிக்கும் என்ற கருத்து பரவிய நிலையில், இது உண்மையா என்ற கேள்வி எழுந்தது. உண்மையில் அடிக்கடி குளிப்பது சரும நுண்ணுயிர்களை பாதிக்கும் என்பது உண்மைதான் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், அதற்காக வாழ்நாள் அதிகரிக்கும் என கூற முடியாது என்றும், இதற்கு வலுவான அறிவியல் ஆதாரங்கள் எதும் இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். எனவே, டெய்லி குளிங்க!
News January 7, 2026
சாண்ட்னர் தலைமையில் நியூசிலாந்து WC டீம்

அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்கும் டி20 உலகக்கோப்பைக்கான அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. சாண்ட்னர் தலைமையிலான அணியில் ஃபின் ஆலன், பிரேஸ்வெல், சாப்மேன், கான்வே, டஃபி, பெர்குசன், ஹென்றி, மில்னே, மிட்செல், நீஷம், பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, சீஃபர்ட், சோதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளார். இதனிடையே வரும் 11-ம் தேதி இந்தியா – நியூசிலாந்து இடையேயான ODI தொடர் தொடங்குகிறது.


