News January 29, 2026

அரசியல் கட்சி தொடங்கும் அர்ஜித் சிங்?

image

பிரபல பாடகர் <<18977992>>அர்ஜித் சிங்<<>>, இனி படங்களில் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், தனது பூர்விகமான மேற்கு வங்கத்தில் புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் எனவும் சொல்லப்படுகிறது. விஜய்யை போல சினிமா கரியரை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர்களின் லிஸ்ட்டில் அர்ஜித் சிங்கும் இணைவாரா?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!