News August 8, 2024
மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. அரையிறுதியில் ஜெர்மனியுடன் தோல்வியை தழுவி இந்திய அணி, வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, வெண்கலப்பதக்கத்தை தட்டித்தூக்கியது.
Similar News
News April 12, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது

உள்ளே நுழைந்தால் தாக்குவோம்.. ஈரான் எச்சரிக்கை

பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்க போர்க்கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல முயன்றதாகவும், 30 நிமிடங்களில் அதை தகர்த்துவிடுவோம் என்ற ஈரானின் எச்சரிக்கையை அடுத்து அக்கப்பல் திரும்பிச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.