News March 20, 2024
அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு நிபந்தனையுடன் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. கடந்த டிசம்பரில் மதுரை அருகே மருத்துவரை மிரட்டி பணம் பறிக்க முயன்றபோது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன்கோரி திவாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கூடாது, சாட்சிகளை கலைக்கக்கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் அளித்தனர்.
Similar News
News December 11, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

அரியலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி வயிலாகவோ, குறுஞ்செய்திகளிலோ கேட்கப்படும் ஓடிபி எண்ணை உறுதிப்படுத்த முன் பகிர வேண்டாம் எனவும், குற்றவாளிகள் மோசடி இணையதளங்கள் மூலம் வங்கி கணக்குகளில் விவரங்களை திரட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமோ கேட்கப்படும் ஓடிபி எண்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.