News February 28, 2026

ALERT: தமிழகத்திற்கு எச்சரிக்கை

image

இந்தியாவில் கோடை காலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் என IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்ப அலை நாள்களின் எண்ணிக்கை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மதிய நேரங்களில் நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம் என்றும் IMD அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!