News February 20, 2026

AI பயன்படுத்தினால் மட்டுமே பதவி உயர்வு.. புது ரூல்ஸ்

image

AI-ஐ பயன்படுத்தினால் குறைத்து மதிப்பிட்ட காலம் எல்லாம் கடந்துவிட்டது. தற்போது AI-ஐ வைத்து வேலை செய்தால் மட்டுமே புரமோஷன் என சொல்லும் அளவுக்கு காலம் மாறிவிட்டது. Accenture நிறுவனம்தான் இதுபோன்ற ஒரு விதியை கொண்டுவந்துள்ளது. அதன்படி, ஊழியர்கள் அன்றாடம் இதை செய்கிறார்களா என்பதை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், AI தெரியாதவர்கள் வேலையிழக்கும் சூழலும் உருவாகியிருக்கிறது. உங்கள் கருத்து?

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!