News April 4, 2026
ADMK ஆட்சியில் எதிர்க்கட்சியே மூக்கு மேல் விரல் வைத்தது: EPS

அரசியல் தலைவர்களின் விறுவிறுப்பான பிரசாரத்தால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஜோலார்பேட்டையில் பிரசாரம் செய்த EPS, அதிமுகவின் 10 ஆண்டுகால சிறப்பான ஆட்சியை பார்த்து எதிர்க்கட்சிகளே மூக்கு மேல் விரல் வைத்ததாக கூறியுள்ளார். ஓட்டுக்காக அல்ல; மக்களுக்காக ஆட்சி செய்தோம் எனவும் தெரிவித்துள்ளார். EPS கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.