News April 12, 2026
AC-யில் இருக்கும் ‘Ton’ எதை குறிக்கிறது தெரியுமா?

புதிதாக AC வாங்க போனால், முதலில் அது எத்தனை Ton என்ற கேள்வியே பொதுவாக எழும். 1 Ton என்றால், 1000 கிலோ எடை கொண்டதா? என்ற கேள்வி எழும். ஆனால், இந்த Ton AC-யின் எடையை குறிப்பதில்லை. அது குளிரூட்டும் திறனைக் குறிக்கிறது. 1-டன் ஏசி ஒரு மணி நேரத்தில் 12,000 தெர்மல் யூனிட் வெப்பத்தை நீக்குகிறது. 2-டன் என்றால் 24,000 தெர்மல் யூனிட் வெப்பத்தை நீக்கும் என நிபுணர்கள் விளக்கமளிக்கின்றனர். SHARE IT.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.