News March 20, 2024

கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ்

image

அரவிந்த் கெஜ்ரிவால் தொடுத்த வழக்கு குறித்து பதிலளிக்கக்கோரி, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை 9 சம்மன்கள் அனுப்பியதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், ED-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஏப்.22க்கு ஒத்திவைத்தது.

Similar News

News October 29, 2025

BREAKING: விஜய் கட்சியை முடக்க முயற்சி

image

கரூருக்கு விஜய் தாமதமாக செல்ல காவல்துறையே காரணம் என தவெகவின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். போக்குவரத்தை போலீசார் சரியாக சீர் செய்து கொடுத்திருந்தால், விஜய் சரியான நேரத்தில் கரூர் சென்றிருப்பார் எனவும் கூறியுள்ளார். அதேபோல், தவெகவை முடக்க முயற்சி நடப்பதாகவும், எந்த வித நெருக்கடியையும் எதிர்கொள்ள தவெக தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 29, 2025

இந்தியாவின் கைப்பாவையாக ஆப்கன் உள்ளது: பாகிஸ்தான்

image

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் , இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. இதனிடையே ஆப்கானிஸ்தான், இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் துண்டுதலின் பேரில், ஆப்கானிஸ்தான் செயல்படுவதாகவும், பாகிஸ்தானின் பதில் தாக்குதலை ஆப்கானால் தாங்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.

News October 29, 2025

படிக்க காசு இல்லையா? இதோ அரசு திட்டம்!

image

உயர்கல்வி படிக்க நிதி இல்லாத மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் PM வித்யாலட்சுமி கல்வி கடன் திட்டம். மெரிட்டின் அடிப்படையில் சீட் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் போனால், வட்டியில் 3% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>க்ளிக்<<>> பண்ணுங்க. பிள்ளைகளின் படிப்புக்கு உதவும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!