News March 19, 2024

தேனி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

தேனி மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட நிலையில் உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு தேனி மாவட்ட காவல் துறை 04546-261730, அலைபேசி எண்: 9363873078 அறிமுகப்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தேனி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Similar News

News October 24, 2025

தேனியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

தேனி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க.

News October 24, 2025

தேனி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

image

தேனி மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 24, 2025

தேனி: மருமகனின் வெறிச்செயல்

image

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மகள் காயத்ரியை, ரஞ்சித்குமாா் (25) என்பவர் காதல் திருமணம் செய்தாா். தற்போது இந்த தம்பதி பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாா் மது போதையில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று மனைவி காயத்ரியுடன் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். போடி போலீசார் ரஞ்சித்குமாா் மீது வழக்கு (அக்.23) பதிவு

error: Content is protected !!