News March 18, 2024
விருதுநகர் தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டி

மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே 10 தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. கடந்த 2019 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார்.
Similar News
News December 25, 2025
விருதுநகர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

விருதுநகர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
விருதுநகர்: பஸ்ஸில் சடலமாக மீட்கப்பட்ட மெக்கானிக்

மதுரை கரிமேடு மேலபொன்னகரம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சுப்புராஜ் (35). இவர் பாறைபட்டியில் ஒர்க்ஷப்பில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி ஒர்க்ஷாப்பில் விட்டு வெளியே சென்றவர் நேற்று பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்ட மினி பஸ் சீட்டில் பிரேதமாக கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சுப்புராஜ் உடலை மீட்டு கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
விருதுநகர்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <


