News August 20, 2024

‘வாழை’ பார்த்த பிறகு மனது கனத்தது: ஹரிஷ் கல்யாண்

image

‘வாழை’ படம் பார்த்த பிறகு மனசு பாரமாக இருந்ததாக நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார். இவ்வளவு நெருக்கமான, உருக்கமான விஷயத்தை எப்படி தாங்குறீங்க என மாரி செல்வராஜிடம் தான் நேரில் வியந்து கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். மாரி செல்வராஜின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள ‘வாழை’ திரைப்படம் முக்கிய பிரமுகர்களுக்கு நேற்று திரையிடப்பட்டது. இப்படம் 23ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Similar News

News March 10, 2026

FLASH: காய்கறிகள் விலை தலைகீழாக குறைந்தது!

image

<<19343148>>LPG தட்டுப்பாட்டால்<<>> சென்னை, மதுரை, திருச்சி, கோவை, புதுவை உள்ளிட்ட நகரங்களில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. கேஸ் தட்டுப்பாட்டால் கள்ளச்சந்தையில் ₹500 கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, சென்னையில் காய்கறிகள் விலை தலைகீழாக குறைந்துள்ளது. தக்காளி கிலோ ₹10, பெரிய வெங்காயம் ₹10- ₹20, சுரைக்காய்- ₹10, முள்ளங்கி ₹10, கேரட்- ₹20, சின்ன வெங்காயம் ₹20- ₹30-க்கு விற்பனையாகிறது.

News March 10, 2026

இனிஷியலை தவிர்த்த விஜய் மகன் ஜேசன்

image

தான் இயக்கும் முதல் படமான ‘சிக்மா’-வில் தந்தை விஜய்யின் இனிஷியலை கூட ஜேசன் சஞ்சய் பயன்படுத்தவில்லை. இது அப்போது பேசுபொருளான நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்திருக்கிறது. நடிகையுடன் விஜய் உறவில் இருப்பது 2021-லேயே தெரியவந்ததால் குடும்பத்தில் பிரச்னை வெடித்ததாம். இதனால், அம்மா சங்கீதாவுக்கு ஆதரவாக இருந்த சஞ்சய், தனது முதல் பட போஸ்டரில் கூட விஜய்யின் இனிஷியலை தவிர்த்து விட்டாராம்.

News March 10, 2026

கேஸ் தட்டுப்பாடு.. PM-ஐ Resign செய்ய சொல்லி கோஷம்

image

எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக PM மோடி பதவி விலக வேண்டும் என அவர்கள் கோஷமிட்டதோடு, SIR பணிகளுக்கும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்கட்சி MP-களின் கடும் அமளியிலும் அவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!