News August 9, 2024

திருவண்ணாமலை மாவட்ட மழை நிலவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் நேற்று வியாழக்கிழமை வரை அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 26 மி.மீ.மழை பதிவானது. திருவண்ணாமலையில் 14.5, செங்கத்தில் 6.8, போளூரில் 10, ஜமுனாமரத்தூரில் 2, கலசப்பாக்கத்தில் 16, ஆரணியில் 10.6, செய்யாற்றில் 12, வந்தவாசியில் 10.3, கீழ்பென்னாத்தூரில் 12.4, சேத்துப்பட்டில் ஒரு மில்லி மீட்டா் மழை பதிவானது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Similar News

News February 23, 2026

JUST IN: தி.மலையில் வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!

image

தி.மலை மாவட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தி.மலை மாவட்டத்தில் மொத்தம் 19,19,159 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் மொத்தம் 9,43,727 பேரும், பெண் வாக்காளர்கள் மொத்தம் 9,75,277 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 144 பேரும் உள்ளனர். உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை <<19214865>>இங்கே <<>>கிளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க.

News February 23, 2026

தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? VERIFY

image

திருவண்ணாமலை மாவட்ட மக்களே..,SIR இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உங்கள் தொகுதி பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா எனத் தெரிந்துகொள்ள இங்கே <>கிளிக் <<>>செய்து, உங்கள் விவரங்களை சரியாக அளிக்கவும். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!