News August 8, 2024

மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா

image

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. அரையிறுதியில் ஜெர்மனியுடன் தோல்வியை தழுவி இந்திய அணி, வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியுடன் மோதியது. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி, வெண்கலப்பதக்கத்தை தட்டித்தூக்கியது.

Similar News

News October 10, 2025

கூட்டணி களம் மாறியது.. தமிழகத்தில் புதிய திருப்பம்

image

EPS-ன் பரப்புரையில் நாளுக்குநாள் TVK கொடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டணிக்கான ‘பிள்ளையார் சுழி’ என EPS கூறியதற்கு TVK தரப்பினர் மறுக்கவில்லை. அதேநேரம், TVK கொடியுடன் வருவோர் தன்னெழுச்சியாக வருவதாக கூறப்படுகிறது. காரணம், கரூர் துயர சம்பவத்தில் EPS, விஜய்க்கு ஆதரவாக நின்றதுதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். TVK, ADMK கூட்டணியில் இணைந்தால் TTV தினகரனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

News October 10, 2025

இந்த தவறுகளை செய்தால் கடைசி வரை ஏழை தான்!

image

நீங்கள் ஒரு அரசன் போல நிறைய சம்பாதித்தாலும், அதை சரியாக நிர்வகிக்க தெரியவில்லை என்றால் ஆண்டியாவது உறுதி என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். குறைவாக சம்பாதித்தாலும், அதை வைத்து எப்படி வாழ்க்கை தரத்தை முன்னேற்றலாம் என்பதை தெரிந்துகொள்ள மேலே உள்ள புகைப்படங்களை SWIPE செய்யுங்கள். இதை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 10, 2025

பிஹார் தேர்தலில் PK எடுத்த புது ரூட்டு!

image

பிஹாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 51 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் EX IPS அதிகாரிகள், டாக்டர்கள், வழக்கறிஞர், கணிதவியல் நிபுணர் என நன்கு பரிச்சயமான படித்த நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பிரசாந்த் கிஷோர், கட்சி தொடங்கி முதல்முறையாக தேர்தல் களம் காண உள்ள நிலையில், பாரம்பரிய கட்சிகளை காட்டிலும் வேறுபட்ட முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

error: Content is protected !!