News August 4, 2024
12 ராசிகளுக்கான பலன்கள் (05.08.2024)

*மேஷம் – இன்பமான நாள்
*ரிஷபம் – சுகபோக வாழ்க்கை
*மிதுனம் – ஆக்கப்பூர்வமான நாள்
*கடகம் – செலவு அதிகரிக்கும்
*சிம்மம் – போட்டியை தவிர்க்கவும்
*கன்னி – உதவி செய்யும் நாள்
*துலாம் – லாபம் அதிகரிக்கும்
*விருச்சிகம் – நற்செயல் புரியும் நாள்
*தனுசு – வெற்றி உண்டாகும்
*மகரம் – அச்சம் தவிர்க்கவும் *கும்பம் – ஏமாற்றமான நாள் *மீனம் – கவலை அதிகரிக்கும்
Similar News
News March 22, 2026
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News March 22, 2026
அந்த 2 மணி நேரம் மிக முக்கியம்.. இல்லன்னா கஷ்டம்

நீங்கள் சைபர் மோசடியில் பணத்தை இழக்க நேர்ந்தால் பதற்றமடைய வேண்டாம். உடனடியாக 1930 (அ) CyberCrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். அப்போது மோசடியாளர்கள் செய்த பரிவர்த்தனையை பற்றி வங்கியிடம் கூறி உங்கள் கணக்கை முடக்க சொல்லுங்கள். மோசடி நடந்த 1-2 மணி நேரம் தான் மிக மிக முக்கியம். இந்த நேரத்திற்கு நீங்கள் புகாரளித்தால் பணத்தை மீட்பதற்கான வாய்ப்பு அதிகம். SHARE.
News March 22, 2026
SC/ST ஆணைய தலைவர் தமிழ்வாணன் காலமானார்

ஐகோர்ட் Ex நீதிபதியும், TN SC/ST ஆணைய தலைவருமான தமிழ்வாணன் உடல்நலக்குறைவால் காலமானார். ஐடி ஊழியர் கவினின் ஆணவப் படுகொலை உள்ளிட்ட பல வழக்குகளில் விசாரணை மேற்கொண்ட அவர், ஏழை எளிய மக்களுக்கு சட்ட ரீதியாக உதவி செய்து, அடித்தட்டு மக்களுக்கான நாயகனாக திகழ்ந்தவர். ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டம் அவசியம் என தொடர்ந்து வலியுறுத்திய அவரது மறைவுக்கு ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


