News August 4, 2024

12 ராசிகளுக்கான பலன்கள் (05.08.2024)

image

*மேஷம் – இன்பமான நாள்
*ரிஷபம் – சுகபோக வாழ்க்கை
*மிதுனம் – ஆக்கப்பூர்வமான நாள்
*கடகம் – செலவு அதிகரிக்கும்
*சிம்மம் – போட்டியை தவிர்க்கவும்
*கன்னி – உதவி செய்யும் நாள்
*துலாம் – லாபம் அதிகரிக்கும்
*விருச்சிகம் – நற்செயல் புரியும் நாள்
*தனுசு – வெற்றி உண்டாகும்
*மகரம் – அச்சம் தவிர்க்கவும் *கும்பம் – ஏமாற்றமான நாள் *மீனம் – கவலை அதிகரிக்கும்

Similar News

News January 13, 2026

பொங்கல் பரிசு: கோவை மக்களே உஷார்

image

கோவை மக்களே, பொங்கலை முன்னிட்டு பரிசு வழங்குவதாக What’s App-ல் பரவும் தகவல்கள் போலியானவை என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். இத்தகவல்களில் உள்ள இணைப்புகளை பகிரச் சொல்லி, பரிசு தொகை வழங்குவதாக கூறி மோசடி நடக்கிறது. இவை பண மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் அதை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.

News January 13, 2026

நடிகை கனகாவின் புதிய PHOTO!

image

தனது தயாரின் மறைவுக்கு பிறகு நடிகை கனகா உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டார். அவர் நலிவுற்றிருந்த போட்டோ சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகி அவரது ரசிகர்களை சோகமடைய செய்தது. இந்நிலையில், அண்மையில் நடிகை கனகா, நடிகர் ராமராஜன் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார். அந்த போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. இதனால், கரகாட்டக்காரன் காம்போ மீண்டும் வருமா என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News January 13, 2026

₹18,000 சம்பளம்.. 22,000 வேலைவாய்ப்பு!

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 குரூப் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. சம்பளம்: ₹18,000 முதல். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன.21 முதல் பிப்.20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும். SHARE IT.

error: Content is protected !!