News March 9, 2026

திருவள்ளூரில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று(மார்ச் 8) இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகத் தலைவரை, அதே அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்தனர். இதுதொடர்பாக, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

Similar News

News March 17, 2026

திருவள்ளூர்: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். <>இதற்கு pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 17, 2026

BREAKING- திருவள்ளூர்: சாலைப் பணியால் பறிபோன உயிர்

image

திருவள்ளூரில் இருந்து பூண்டி செல்லும் சாலை 4வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த இந்த பள்ளத்தில் இன்று தவறி விழுந்து +2 மாணவி உயிரிழந்துள்ளார். தனது சகோதரனுடன் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியில் மோதாமல் இருக்க வேண்டிய திருப்பியபோது தவறி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News March 17, 2026

திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்

error: Content is protected !!